பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு - ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் பில் கேட்ஸ் இடையே ஆலோசனை நடைபெற்றது.
29 March 2024 11:39 AM ISTபில் கேட்சா இது...!! சாலையோர கடையில் டீ ஆர்டர் செய்த வீடியோ வைரல்
டாலியை பூமியிலேயே அதிர்ஷ்டம் வாய்ந்தவர் என ஒருவரும், ஏன் அந்த டீயை பில் கேட்ஸ் குடிக்கவில்லை? என்று மற்றொருவரும் கேட்டுள்ளனர்.
29 Feb 2024 2:18 PM ISTகூகுள், அமேசான் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு அழித்துவிடும் - பில்கேட்ஸ்
கூகுள், அமேசான் இ-காமர்ஸ் இணையதளங்களை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அழித்துவிடும் என பில்கேட்ஸ் கூறி உள்ளார்.
26 May 2023 3:10 PM ISTசெயற்கை நுண்ணறிவு மனித வடிவிலான ரோபோக்கள் மனிதர்களை விட விலை குறைவாக இருக்கும் ; பில் கேட்ஸ் கணிப்பு
கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் அமேசான் அனைத்தும் தற்போது செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் ஈடுபட்டுள்ளன.
26 May 2023 11:00 AM ISTபில் கேட்ஸ் உடன், சச்சின் தெண்டுல்கர் சந்திப்பு
சச்சின் தெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி , மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இன்று சந்தித்து பேசினர்.
28 Feb 2023 10:46 PM ISTபிரபல சாப்ட்வேர் நிறுவன முதலாளியின் மனைவியுடன் டேட்டிங்கில் பில் கேட்ஸ்...
2 ஆண்டுகளுக்கு முன் மனைவியை விவாகரத்து செய்த பில் கேட்ஸ், பிரபல சாப்ட்வேர் நிறுவன முதலாளியின் மனைவியுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு உள்ளார்.
9 Feb 2023 6:11 PM IST"இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" - பில் கேட்ஸ் பாராட்டு
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
14 Sept 2022 5:28 AM ISTநாட்டின் வளர்ச்சிக்கான பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளுக்கு பில் கேட்ஸ் பாராட்டு
பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.
13 Sept 2022 11:30 PM ISTஉலக பணக்காரர்கள் பட்டியல் : 4-வது இடத்தில் கவுதம் அதானி - பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளினார்
இந்த பட்டியலில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.
20 July 2022 3:08 PM ISTஅனைத்து சொத்துக்களையும் நன்கொடையாக வழங்க திட்டமிட்ட பில் கேட்ஸ் - குவியும் பாராட்டு
எதிர்காலத்தில் தனது குடும்பத்திற்கு செலவழிப்பதைத் தவிர அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டமிட்டுள்ளார் பில் கேட்ஸ்.
15 July 2022 6:33 PM IST48 வருடங்களுக்கு முன் உருவாக்கிய தன்னுடைய 'ரெஸ்யூமை' பகிர்ந்த பில் கேட்ஸ்..!!
1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தன்னுடைய ரெஸ்யூம்-ஐ பில் கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.
3 July 2022 11:56 AM ISTஉலகளாவிய காலநிலை இலக்குகளை அடைய இந்தியாவின் தலைமை முக்கியமானது - பில் கேட்ஸ்
"வாழ்க்கை இயக்கம்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடியுடன், பில் கேட்ஸூம் கலந்து கொண்டார்.
6 Jun 2022 9:33 AM IST